🕉️ ஸ்ரீ வித்யா பாலசந்திர கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்
எங்கள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா பாலசந்திர கணபதி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 18.05.2026 அன்று மிக விமர்சையாக நடைபெற்றது. வேத முறைகளின்படி பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. பக்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர். இந்த புனித நிகழ்வு அனைவருக்கும் அமைதி, நல்லாசிகள்