Annual Day Address by Our Esteemed Chief Guest
We are pleased to share that our esteemed Annual Day Chief Guest, Mr. Anand Srinivasan, has featured his address delivered during our 68th Annual Day celebration on his YouTube channel.
His insightful address offered valuable perspectives and made the occasion even more meaningful. We invite everyone to watch his insightful address and reflect on the valuable thoughts and perspectives he shared on this memorable occasion.
Watch the video here:
Watch on YouTube
– Savitri Ammal Oriental Higher Secondary School, Mylapore
Watch the Chief Guest’s Address
Address delivered by Mr. Anand Srinivasan during the school’s 68th Annual Day celebration.
எங்கள் மதிப்பிற்குரிய தலைமை விருந்தினரின் ஆண்டு விழா உரை
எங்கள் பள்ளியின் 68-வது ஆண்டு விழாவின் மதிப்பிற்குரிய தலைமை விருந்தினர் திரு. ஆனந்த் சீனிவாசன் அவர்கள், விழாவில் அவர் ஆற்றிய சிறப்புரையை தனது YouTube சேனலில் பதிவேற்றியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது சிந்தனையைத் தூண்டும் உரை, அரிய கருத்துக்களை வழங்கி விழாவை மேலும் அர்த்தமுள்ளதாக்கியது.
அவரது மதிப்புமிக்க உரையை அனைவரும் கண்டு பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
காணொளியை இங்கே காணலாம்:
YouTube-இல் காணொளியைக் காண்க
– சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர்
தலைமை விருந்தினரின் உரையைக் காணுங்கள்
பள்ளியின் 68-வது ஆண்டு விழாவில் திரு. ஆனந்த் சீனிவாசன் அவர்கள் ஆற்றிய உரை.
Leave a Reply