Prayer & Pledge
We delve into the essence of SAOHSS through our Prayer and Pledge —an exploration of our profound values and rich cultural heritage. Here, we invite you to immerse yourself in the meaningful expressions of faith and dedication that define our school community.
அம்பிகை பாலனை அகிலாண்டேஸ்வரனை
நம்பிக்கையுடன் தொழும் அன்பர்க்கருள்பவனை
ஸ்ரீவித்யா பாலச்சந்திர கணபதியை போற்றுவோம்
சேது மாதவன் பிரிய கஜமுகனை போற்றுவோம்
கஜமுகனை போற்றுவோம் கஜமுகனை போற்றுவோம்.
நம்பிக்கையுடன் தொழும் அன்பர்க்கருள்பவனை
ஸ்ரீவித்யா பாலச்சந்திர கணபதியை போற்றுவோம்
சேது மாதவன் பிரிய கஜமுகனை போற்றுவோம்
கஜமுகனை போற்றுவோம் கஜமுகனை போற்றுவோம்.
ज्ञानान्दमयं देवं निर्मलस्फटिकाकृतिम् ।
आधारं सर्वविद्यानां हयग्रीवमुपास्महे ।।
सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा।।
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः।
गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः।।
आधारं सर्वविद्यानां हयग्रीवमुपास्महे ।।
सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा।।
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः।
गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः।।
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிசிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!