🎶 இசை விழா போட்டியில் முதற் பரிசு – பெருமைக்குரிய சாதனை 🎶
தமிழ் இசை சங்கத்தின் 83ஆம் ஆண்டு இசை விழா நடைபெறவிருந்த போட்டிகளில், எங்கள் பள்ளியின் இசை ஆசிரியர் திரு. ஹரிஹரன் அவர்கள் பங்கேற்று முதற் பரிசு பெற்றுள்ளார்.
இறைவனின் திருவருளால், இந்தப் பெருமைக்குரிய சாதனைக்கான சான்றிதழை இன்று (21-12-2025) ராஜா அண்ணாமலை மன்றத்தில் பெற்றுள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏✨
🎉 திரு. ஹரிஹரன் அவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள். அவரின் கலைப்பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். 🌟

Comments are closed.