🌸 தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌸
சவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி சார்பில்,
எல்லா மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி எப்போதும் நிலவட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Comments are closed.